இன்று ஶ்ரீஹரிகோட்டாவில் பிரதமர் இந்தியைத் தவிர்த்து ஆங்கிலத்தில் பேசினார். இது பிரதமர் சன்னமாக மாறியிருப்பதைக் காட்டுவதாகவும், இதை அவர் தொடர வேண்டும் என்றும் தோழர் ஞாநி சங்கரன் கூறியுள்ளார்.
எதிலும் வலிந்து இந்தியை திணித்துவிட வேண்டும் என்று அரசே முயலும் போது அதன் தலைவர் அதிலிருந்து சற்றே விலகி நின்று பேசியது அவரை இப்படி எழுத வைத்திருக்கும்.
மோடியின் தாய் மொழி இந்தி எனில் அதில் அவர் பேசுவதுதான் முறை. அல்லது குஜராத்தி எனில் அதில் பேசலாம்.அதே போல அங்கு பேசும் அண்ணா மயில்சாமி உள்ளிட்ட ஒவ்வொருவரும் தத்தமது தாய்மொழியில் பேசவும், அதை அனைவருக்கும் கொண்டு சேர்க்க உரிய மொழி பெயர்ப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டியதும்தான் அவசியம் எனப் படுகிறது.

முகநூலில் வாசிக்க...
https://www.facebook.com/eraaedwin/posts/730027670372079
தேசீய மொழிகள் என்று சொல்லப் படுபவை ,சம்பந்தப் பட்டவர்கள் பேசினால்தான் அதன் மதிப்பைப் பெறும்!
ReplyDeleteத ம 2
பிரச்சினை தேசிய மொழி என்று ஒன்றோடு சுருங்கச் சொல்வதில்தான் தோழர்
Delete