" செருப்பு துடைப்போம் , கார் கண்ணாடி கழுவுவோம், மிட்டாய்,பிஸ்கட் விற்போம். இப்படி ஏதாவது சம்பாதித்தால்தான் சாப்பிட முடியும் " என்று ஒரு பொலீவிய சிறுவன் சொன்னதை சன் நியூஸ் தொலைக்காட்சியில் 19.07.2014 அன்று பார்க்க நேர்ந்தது.
சொன்னது பொலீவியக் குழந்தை என்றாலும் செத்துடலாம் போல வலி. பொலீவியன் இல்லை என்றாலும் பெத்தவனாச்சே
குழந்தை தொழிலாளர் முறையை சட்டப் பூர்வமாக்கியிருக்கும் பொலிவியாவை வன்மையாக கண்டிப்போம்
குழந்தைத் தொழிலாளார் முறையை சட்டப் படி குற்றமாக்கியிருக்கும் இந்தியா குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திவிட்டு முதலிடத்திற்கு வந்திருப்பதாக இந்த மாத “மக்கள் போராளி” சொல்கிறது.

சே போராடி உயிர் நீத்த மண்ணில், குழந்தைத்தொழிலாளர் முறை சட்டப் பூர்வமாகியிருக்கிறதா
ReplyDeleteகொடுமை தோழரே
கொடுமை
கொடுமையினும் கொடுமை தோழர்
Delete