லேபில்கள்

Thursday, July 3, 2014

6

சடச் சட என்ற சத்தம் கேட்டு 
வெளியே வருவதற்குள் 
நனைகிற ஆசையை 
உலர்த்திவிட்டுப் போயிருந்தது 
மழை

6 comments:

 1. ஆம் தோழர்
  மழை வருவதற்குள் போய்விடுகிறது
  தம 2

  ReplyDelete
 2. அண்ணாந்து பார்க்கையில் அருவமாய் இருந்து உதடுகளில் நனைக்கிறது ஒரு துளி ஒரு மழையின் அறிவிப்போடு. உதடு மடக்கி மறுபடியும் வானம் பார்க்கையில் வானம் மட்டுமே. அனுபவித்திருக்கிறேன். அனுபவிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஆமாம் ஆமாம் ஹரணி

   Delete
 3. சிறுமழையாக மறைந்து போனது பெருமழை! அருமையான கவிதை! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழர்

   Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

Labels