இரா எட்வின் shared a timeline.
ஜீவசாந்தி என்றொரு அறக்கட்டளை இருக்கிறது. அநேகமாக எளிய தோழர்களால் நடத்தப் படும் அமைப்பாகத்தான் தெரிகிறது. ஆனால் அவர்கள் செய்யும் காரியம் அவர்களைக் கை எடுத்துக் கும்பிட்ட வாறு வாழ்த்தச் சொல்கிறது.
தெருக்களில், மருத்துவமனைகளில் மரணிக்கும் யாருமற்றவர்களை நெஞ்சு நிறைந்த ஈரத்தோடு அடக்கம் செய்கிறார்கள்.
Jeeva Shanthy Trust பற்றி விரிவாய் எழுத ஆசை. அவர்களைப் பற்றி தெரிந்தவர்கள் 9842459759 இந்த எண்ணில் என்னோடு தொடர்பு கொள்ளுங்கள்.
அவர்களது இணைப்பைத் தருகிறேன். வாசித்து அவர்களோடு தொடர்பு கொண்டு வாழ்த்துங்கள். உதவ முடிந்தவர்கள் உதவலாம். யார் கண்டது நாமே அவர்களோடு இணைந்து வேலை பார்க்கலாம்.
அல்லது நமது பகுதிகளில் இதை செய்யத் துவங்கலாம்.
https://www.facebook.com/jeevashanthy.trust?fref=nf

No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்