”உலகின் தலைசிறந்த மொழி சமஸ்கிருதம். இந்தியாவை இணைப்பதே அதுதான். இந்தியர்கள் போற்றிப் பாதுகாக்கவேண்டிய மொழி அது.
இந்தியாவில் தமிழ் மட்டுமே தனித்த மொழி. மற்றெல்லா மொழிகளும் சமஸ்கிருதத்தின் சேய் மொழிகளே”
மாண்பமை வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்தபோது ஒருமுறை சென்னையில் நடந்த மகவீரர் பிறந்தநாள் விழாவில் பேசியது.
சிதறிப்போய்விடாமல் இந்தியாவை இறுக்கிப் பிடித்திருக்கிற வடக்கயிறே சமஸ்கிருதம்தான் என்று முழங்குகிற வாஜ்பாய் அவர்களே தமிழ் தனித்த மொழி என்பதை பதியாமல் கடக்க முடியவில்லை.”
எனது ”அந்தக் கேள்விக்கு வயது 98 ” என்ற நூலில் உள்ள ”புகழ் ஏறிப் புவிமிசை எங்கும் இருப்பாள்” என்ற கட்டுரையிலிருந்து

தமிழ் நாட்டில் நடந்த விழா என்பதால் ,தமிழை இப்படி சொல்லி இருக்கிறாரோ என்னவோ ?
ReplyDeleteத ம 2
அவர்களோ சமஸ்கிருதத்தை அரியணை ஏற்றப் பார்க்கிறார்கள்.
ReplyDeleteநம்மவர்களோ ஓட்டுக்காக தமிழ் தமிழ் என்று பேசுகிறார்கள்
தம 3
ஆமாம் தோழர்
Deleteஎனக்கென்னவோ அப்படித் தோன்றவில்லை தோழர்
ReplyDelete