லேபில்கள்

Tuesday, February 16, 2016

டைரக்டர்தாண்டா...இன்று மாலை ஏதோ ஒரு தொடரில் பரணி பரணி என்று எல்லோரும் தேடிக் கொண்டிருந்தனர். காணாமல் போனாளா யாரும் கடத்திக் கொண்டு போனார்களா எதுவும் நமக்குத் தெரியாததால் அதில் கொஞ்சம் எரிச்சலே வந்தது.
நம்மைப் போலவே நொந்துபோன ஒரு பொடிசு சொன்னது,
“டைரக்டர் சொல்லிதானே அவ எங்கையோ போயிருக்கா, இந்த லூசுங்க ஏன் இவ்வளவு அலப்பற செய்யுதுங்க?”
இன்னொரு பொடிசு தெறித்தது,
“இந்த லூசுங்களையும் டைரக்டர்தாண்டா தேட சொல்லியிருக்கார்”

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

Labels