லேபில்கள்

Thursday, August 13, 2015

வேண்டுகோள் 03

" இப்பல்லாம் யாரு தோழர் ஜாதி பார்க்கல”
**********************************************************
என்கிற தொடரொன்றை “மக்கள் போராளி” யில் எழுத இருக்கிறேன்.
நமக்குத் தெரிய வரும் ஜாதிய ஒடுக்குமுறைச் சம்பவங்கள் குறித்து அந்தந்த மாதம் எழுத நினைத்திருக்கிறேன்.
ஏதேனும் ஒரு மாதம் நமக்குத் தெரிய எங்கும் ஏதும் நிகழவில்லை எனில் அந்த இதழில் எழுத இயலாமைக்காக மகிழ்வேன்.
உங்கள் கவனத்திற்கு வரும் சம்பவங்களைப் பற்றி அறியத் தந்தால் நன்றிக்குரியவனாவேன்

4 comments:

  1. எழுதுங்கள் தோழர்
    ஜாதி பார்ப்பவர்களுக்கு உறைக்கும் வகையில் எழுதுங்கள் தோழர்
    நன்றி
    தம +1

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

Labels