லேபில்

Friday, August 14, 2015

குட்டிப் பதிவு 43

இரு கரைதொட்டு நீர் பாய்கையில் நதியென்றால் நீரற்று வரண்டு கிடக்கையில் அதன் பெயரென்ன?
நீரற்று காய்ந்து கிடக்கையில் நதியென்றால் இருகரை தொட்டு நீர் பாயும்போது அதன் பெயரென்ன?

4 comments:

  1. Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete
  2. விடைதெரியா கேள்விகளை முன் வைக்கின்றீர்கள் தோழர்
    நன்றி
    தம+1

    ReplyDelete
    Replies
    1. அழகான சூட்சுமம் தோழர் அது

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023