விநாயகர் ஊர்வலம் தொடர்பாக திரு H.ராஜா அவர்களுக்கும் காவலர்களுக்கும் பிரச்சினை எழுகிறது.
காவலர்கள் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து கூறுகிறார்கள்
"ஹைகோர்டாவது மயிராவது" என்கிறார் ராஜா
பிரச்சினையானதும் அது என் குரல் இல்லை என்கிறார்
இதில் விநாயகர் பக்தி இதற்குள் எல்லாம் நமக்கு எதுவும் இல்லை
அதை அவர் சொன்னாரா என்பதை விசாரிக்க வேண்டும்
அவரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்
அவர் பெரியாரை பேசியபோதே நீதிமன்றம் சுதாரித்திருந்தால் இந்த அளவிற்கான தைரியம் அவருக்கு வந்திருக்காது
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்