உலகமே எதிர்பார்க்கும் JNU மாணவர் பேரவை தேர்தல் முடிந்து பிள்ளைகள் வெற்றிச் சிரிப்பை வெளிப்படுத்தும் ஒவ்வொரு முறையும் சொல்வதுதான்
“தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்று பிள்ளைகள் ஒவ்வொரு முறையும் நமக்கு பாடம் சொல்லித் தருகிறார்கள்”
இந்த நான்கு பிள்ளைகளில் ஒருவர் எனக்கு பொதுச் செயலாளராக வரக்கூடும்.
அது வரைக்கும் என்னை விட்டு வை இயற்கையா
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்