எனக்கிருக்கும் வெகு சில வாடா போடா நண்பர்களுள் ஒருவன் மதியம் அழைத்தான்.
“ மாப்ள க்ளாரா அக்கா உன் நம்பர் கேட்டாங்க. செல் மாத்தினப்ப போயிடுச்சு. உன் நம்பர கொடு. அக்காவுக்கு அனுப்பிடுறேன். அல்லது நீயே அக்காவிடம் பேசிடு. அவங்க நம்பர் இருக்குல்ல”
“இருக்கு மாப்ள. பேசிடறேன்
போன நம்பருக்கு எப்படி போன் செஞ்சாரு புரியலை!
ReplyDeleteஅவ்வளவு விவரம் இருந்தாதான் என்னை இன்னேரமவன் அன்ஃப்ரெண்ட் செய்திருப்பானே தோழர்
Delete