காட்டம்மா
எங்க அம்மாயி
அநேகமாக 102
சாமி...
எபீனு
எல்லோரையும் சாமி என்றுதான் நான் விளிக்கிறேன் என்கிறார்கள்
அதனால்
கிரிஷ் என்னை சாமி தாத்தா என்று அழைக்கிறான்
அது என் விழுமியம் என்று பார்த்தால்
அந்த விழுமியம்கூட எனக்கு எங்கமாயி காளியம்மாள் போட்ட பிச்சை
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்