Tuesday, December 19, 2023

இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த நாடாளுமன்றம் நீட்டிக்கப்படுகிறது

 எல்லோரையும் வெளியே அனுப்பியாச்சா அமைச்சரே?

ஆச்சு, அப்படியே மிச்ச்ம் மீதி இருந்தாலும் நாளை அல்லது நாளைமக்காநாள் அனுப்பிடலாம்
இனி என்ன மசோதா கொண்டு வந்தாலும் பாஸ் ஆகிடுமா
ஆமாம்
சரி,
இனி இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த நாடாளுமன்றம் நீட்டிக்கப்படுகிறது என்று ஒரு தீர்மானம் தயார் செய்
அய்யோ அதெல்லாம் முடியாது
செய், வரது வரட்டும்
இப்படியெல்லாம் நடக்காது என்று நம்பும் அனைவருக்கும் ஒரு கடலை மிட்டாய்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...