வைப்பர் வேகத்தினும்
வேகமாய்
சலிக்கவே சலிக்காமல்
எழுதிக் கொண்டிருக்கிறது
மழை
எனக்கான கடிதத்தை
வேகமாய்
சலிக்கவே சலிக்காமல்
எழுதிக் கொண்டிருக்கிறது
மழை
எனக்கான கடிதத்தை
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
அருமை தோழர்
ReplyDeleteவாராது வந்த மணியாய் வந்திருக்கிறது மழை
தொடர்ந்து வரட்டும்
தங்களின் கடிதத்தைத் தொடர்ந்து எழுதட்டும்
எனக்கும் ஆசைதான்் தோழர். பார்க்கலாம்
Delete