லேபில்

Saturday, August 2, 2014

குட்டிப் பதிவு 2

வீட்டில் ஒரு செல் இருக்கும். அது முழுக்க முழுக்க கீர்த்தியின் கட்டுப்பாட்டில். விக்டோரியா பெயரை அம்மா என்றும் கிஷோர் பெயரை அண்ணன் என்றும் தீபா பெயரை அத்தை என்றும் என் பெயரை எட்வின் லூசு என்றும் பதிந்து வைத்திருக்கிறாள்

4 comments:

  1. சரிதானே ,பதிவர்கள் அனைவருக்கும் வீட்டில் அதுதானே பெயர் ?
    த ம 2

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்தான் தோழர். மிக்க நன்றி

      Delete
  2. ஆகா
    அன்பின் வெளிப்பாடு
    செல்ல மகளுக்கு வாழ்த்துக்கள் தோழர்
    தம 3

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழர். மிக்க நன்றி

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023