ஒரு பள்ளியியில் மாலை 6,20 கு மேலும் வாசிக்கவே முடியாத அளவிற்கு இருட்டு விழுந்திருந்த நிலையிலும் மாணவர்களை படிக்க வைத்துக் கொண்டிருநதார்கள் என்றும் அதையெல்லாம் பார்க்கிறபோது தனது பள்ளி ஆசிரியர்களின் வேலை குறைவு என்றும் அது மாதிரி உழைப்புக்கு தயாராக வேண்டும் என்றும் இன்று நடந்த தனது பள்ளியின் ஆசிரியர் கூட்டத்தில் ஒரு தலைமை ஆசிரியர் பேசியிருக்கிறார்.
ஆசிரியர்கள் இன்னமும் கூடுதலான அர்ப்பணிப்போடும் அக்கறையோடும் பணியாற்ற வேண்டும் என்பதிலோ அதற்கு தயாராக இல்லாதவர்கள் தண்டிக்கப் படுவதிலோ நமக்கு மாற்றுக் கருத்தெதுவும் இல்லை.
ஆனால் வாசிக்கவே இயலாத அந்த நேரத்தில வாசிக்க வைப்பது என்பது எதில் சேர்த்தி?
அது நடிப்பு என்பதோடு குழந்தைகள்மீதான வன்முறை என்றே படுகிறது. இது மாதிரியான வன்முறைகளை செய்பவர்களையும் செய்யத் தூண்டுபவர்களையும் என்ன செய்யப்போகிறது கல்வித்துறை

ஆசிரியர்களுக்கும் குடும்பம் இருக்கும் என்பதை ஏன் அனைவரும் உணர மறுக்கிறார்கள்.
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteநல்ல கேள்வி தோழர்
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Delete