லேபில்

Thursday, August 21, 2014

இதுவா கல்வி?

பல கல்வி அதிகாரிகள் தலைமை ஆசிரியர்களை மாணவர்களை மனப்பாடம் செய்ய வைத்து எழுதி வாங்குவதில் ஆசிரியர்களை முடுக்கி விட்டு நூறு விழுக்காடு தேர்ச்சியை வாங்குங்கள் என்று கடுமையாக உத்திரவிடுவதாக அறிகிறோம்.

தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்களிடம் வேறு எதுவும் செய்ய வேண்டாம் மனப்பாடம் செய்யச் செய்து எழுதி வாங்குங்கள் போதும் என்கிற நிலைக்கு வந்து விட்டனர்.

பேசாமல் செத்துப் போய்விடலாமா என்றிருக்கிறது

3 comments:

  1. நம் கல்வித்துறை தொடர்ந்து இப்பாதையில்தான் பயணிக்கப் போகிறதா தோழரே
    தம 1

    ReplyDelete
    Replies
    1. நாம் மிகக் கடுமையாக எதிர்கொள்ள வேண்டிய விஷயம் இது தோழர்

      Delete
  2. முட்டாள்தனமான முடிவு...

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023