மௌனப் படுத்தி சட்டைப் பையில் போடப்பட்ட
அவரது எத்தனையோ அழைப்புகளைப் போலவே
இன்றைக்கும் செய்திருக்கலாம்
எடுத்ததால்
ராமசாமிக்கு எழுபத்தியெட்டு பைசாவும்
எனக்கு ராமசாமியும் இழப்பு
அவரது எத்தனையோ அழைப்புகளைப் போலவே
இன்றைக்கும் செய்திருக்கலாம்
எடுத்ததால்
ராமசாமிக்கு எழுபத்தியெட்டு பைசாவும்
எனக்கு ராமசாமியும் இழப்பு
கவிதை அருமை
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteசில வரிகளுள் பொதிந்திருக்கிறது பலவரிக் கதையும் பேசியபின்னான மெளனத்தின் வலியும்...
ReplyDeleteஅப்பாடா என்றிருக்கிறது நிலா. புரிந்து கொண்ட ஒருவரைப் பார்க்கும் போது கிடைக்கிற மன நிறைவு இருக்கிறதே.... அப்பப்பா... என்ன எழுதியிருக்க என்று என்னைக் கிழித்து எடுத்து விட்டார்கள்
Delete