கோவையில் வாக்கிற்கு பாஜக பணம் கொடுத்ததாக நிருபித்தால் அரசியலில் இருந்து விலகி விடுகிறேன் என்கிறார் அண்ணாமலை
வேண்டாம் தம்பி
இனிமேலாவது கொஞ்சம் அரசிலைக் கற்பதற்கும் அரசியல் செய்வதற்கும் முயற்சி செய்யுங்கள்
அப்ப நான் இதுவரை அரசியல் செய்யவில்லையா?
வேண்டாங்க தம்பி ஏதாவது சொல்லிவிடப் போகிறேன்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்