எந்தத் தேர்தாலாயினும்
யார் போட்டியிடுகிறார்களோ இல்லையோ NOTA நிச்சயமாகப் போட்டியிடும்
வாக்குப் பதிவு செய்யும் எந்திரத்தில் நிச்சயமாக NOTA இருக்கும்
சூரத்தில் NOTA இன்னமும் போட்டியில் இருக்கிறது என்றுதான் பொருள்
யாருக்கும் வாக்கு இல்லை என்று சொல்லுகிற உரிமை வாக்களருக்கு இருக்கிறது
அந்த உரிமையை யாராலும் அவராலும் பறிக்க இயலாது
அப்படி இருக்க
சூரத்தில் பாஜகவித் தவிர அனைத்து வாக்காளரும் திரும்பப் பெற்றதாக எப்படிக் கூற முடியும்?
யோசித்துப் பாருங்கள்
பாஜகவிற்கு 4 லட்சம் வாக்குகளும்
NOTA விற்கு 5 லட்சம் வாக்குகளும் கிடைத்தால்
பாஜக எப்படி வெற்றி பெற்றதாகக் கொள்வது
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்