Wednesday, April 10, 2024

நயினாரும் நான்கு கோடியும்

 திருநெல்வேலிக்கு சென்றுகொண்டிருந்த ரயிலில் தாம்பரத்தில் வைத்து நான்கு கோடி ரூபாய் பிடிபடுகிறது

மூன்றுபேர் கைது செய்யப்படுகிறார்கள்
அதில் ஒருவர் பாஜக உறுப்பினர்
ஒருவர் திரு நயினார் நாகேந்திரன் உறவினர்
பிடிபட்டவர்கள்,
அந்தப் பணம் நயினார் அவர்களது விடுதியி இருந்து கொண்டுவரப் பட்டதாகவும்
நயினாருக்கு கொண்டு செல்வதாகவும் சொல்கிறார்கள்
போக,
இவர்களாது ரயில் டிக்கட் முன்பதிவில் நயினாரின் மின்னஞ்சல் பயன்பட்டிருக்கிறது
அது தனது பணம் அல்ல என்கிறார் நயினார்
அவர் அப்படித்தான் சொல்ல வேண்டும்
அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் அளிக்கிறது
இத்தனை நாள் கழித்து திருநெல்வேலி தேர்தல் ஆணையம்
இதுவரை அதுகுறித்து எந்தத் தகவலையும் வருமானவரித் துறை தங்களுக்கு தரவில்லை என்பதால் தங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதென்றும் கூறுகிறது
undemacratic
என் வாக்கு பாஜகவிற்கு இல்லை
இதுகுறித்து குரல் கொடுக்காத அதிமுகவிற்கும் இல்லை
இந்தியா கூட்டணி வெல்லட்டும்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...