மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு விகிதாச்சாரம் சன்னமாக அதிகம்
என்கிறார்கள்
பொதுவாகவே ஆளும் கட்சிகளின் மீதான மக்களின் கோவம் இப்படியாகவும் வெளிப்படும் என்பது வாக்குப்பதிவின் சூத்திரங்களில் ஒன்று
எனில்,
இது மார்க்சிஸ்ட் கட்சிக்கான சாதகமாக இருக்கலாம் என்பதை மறுப்பதற்கு இல்லை
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்