கலைஞரை மெரினாவில் வைத்தது சரியா தவறா என்பது வேறு
சரி என்பவர்கள் அதற்காகவும் சரி இல்லை என்பவர்கள் அதற்காகவும் அவரவர் பக்கங்களில் உரையாடலாம்
கலைஞரை அடக்கம் செய்ததால் மெரினா போனால் குளிக்கனும் பூணூல் மாத்தனும் என்று பகிரங்கமாக பேசமுடியும் என்பது
அசிங்கம்,
குற்றம்.
தண்டிக்கப்பட வேண்டும்
மெரினாவில் கலைஞர் எனில் அவர்கள் கொதிப்பதையும்
தந்தை அம்பேத்கர் சிலைகள் ஊரில் இருப்பதால் சில ஊர்கள் கொதிப்பதையும் சேர்த்தே கண்டிப்போம்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்