லேபில்

Sunday, August 5, 2018

30.07.2018

உணரப்படுகிறமாதிரி எதுவும் நடந்திருக்கக்கூடாது
ஒருக்கால் அது உண்மைதான் என்றால் அதை ஏற்கத்தான் வேண்டும்
இன்றைய நான் என்பது அவர் இல்லாமல் இல்லை
இங்கு “நான்” என்பது என்னை மட்டும் சுட்டும் ஒருமையும் அல்ல. அது பன்மை
எழுத்திலக்கியத்தையும் பேச்சிலக்கத்தையும் அரசியல் படுத்தியதில் அவரது பங்கு அலாதியானது
திரை இலக்கியத்தை அரசியல்படுத்தியதிலும் அவரது பங்கு அசாதரணமானது
தமிழ் மண்ணின் இன்றைய நிலையில்
ஒடுக்கப்பட்ட மக்களின் இன்றைய கல்வி நிலையில்
பெண்களுக்கான ஒதுக்கீடு
இட ஒதுக்கீடு
sca உள் ஒதுக்கீடு
அனைத்திலும்
அவருக்கான பங்கு உண்டு
கொஞ்சம் அழுது கரைந்துதான் நன்றி சொல்ல முடியும்
உண்மையெனில் கொஞ்சம் அதை செய்து கொள்கிறேன்
இல்லையெனில் கொஞ்சம் மகிழ்ந்து கரைகிறேன்
#சாமங்கவிந்த புள்ளியில்
30/07/2018

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023