லேபில்கள்

Sunday, August 12, 2018

நாம் அறியாத தாகவும் அவர் அறித்ததாகவும்

சாமி சிலையைக் காணோம்
தன்னிடம் போலீஸ் வரக்கூடும் என்று ஊகிக்கிறார்
முன்ஜாமீன் கோருகிறார் TVS முதலாளி
ஒன்றோடு ஒன்றுக்கு தொடர்பிருக்கிறது
இல்லாமலும் இருக்கலாம்
ஆனால்,
அவரா?
அடுக்குமா?
எத்தனைக் கோடி இந்தக் கோவிலுக்காக செலவு செய்கிறார்?
அவரிடம் இல்லாத காசா?
அவர் நினைத்தால் இதே போல் எத்தனை செய்ய முடியும்
இப்படியெல்லாம்கூட குரல்கள் வருகின்றன
நண்பர்களே,
பணத்தால் அளந்துவிட முடியாது அந்த சிலையை
அந்த சிலையைக் கடத்த பணம் தாண்டியும் வேறு காரணம் இருக்கலாம்
அவை நாம் அறியாத தாகவும் அவர் அறித்ததாகவும் இருக்கக் கூடும்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

Labels