Sunday, August 5, 2018

வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்பதே போதாது

வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்பதே போதாது என்பதும் இருக்கிற அளவில் கூட யார் மீதும் ஒழுங்கான நடவடிக்கைகள் இல்லை என்பதும்தான் உண்மையான நிலவரமாக இருக்க இருக்கிற சட்டத்தையும் நீர்த்துப்போகிறமாதிரி திருத்தங்களைக் கொண்டு வந்தது மத்திய அரசு.
கடுமையான எதிர்ப்புகள், துப்பாக்கிச்சூடு 15 பேர் அளவில் பலி என்று நகர்த்தும் அரசு நிமிர்ந்தே இருந்தது
ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்று தலித் அமைப்புகள் அறிவித்திருந்த பந்த், பஸ்வான் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்களின் நெருக்குதல் ஆகியவை அரசை பணிய வைத்திருக்கிறது
நடப்புக் கூட்டத் தொடரிலேயே திருத்தங்கள் திரும்பப் பெறப்படும் என்று தெரிகிறது
இப்பவும் நியாத்திற்கான போராட்டத்தில் உயிர்நீத்த எம் மக்களுக்கென் வணக்கம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...