லேபில்

Monday, February 23, 2015

கவிதை 28



அவர்களது தேடலின் இடையே உள் புகுந்து தேடிக்கொண்டிருக்கிறேன் என்னை.
எங்கேனும் என்னைக் காண்டால் எனக்கு தெரியப் படுத்துங்கள்.

6 comments:

  1. கண்டிப்பாக...சொல்றோம்...???
    (சும்மா....)
    அருமை அய்யா.

    ReplyDelete
    Replies
    1. அவசியம் சொல்லுங்க தோழர். மிக்க நன்றி

      Delete
  2. சிந்திக்கத்தூண்டும் கவிதை!

    ReplyDelete
  3. தன்னைத் தானே தேடுதல்
    மனிதத்தின் உச்சம் தோழர்
    நன்றி
    தம 2

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023