மழலை மாறாத நான்கு வயது குழந்தையை ஐம்பது வயதில் ஜானகி அம்மா பாடிய பாடலை அட்சரம் பிசகாமல் பாட வைக்க நீங்கள் கொடுத்த பயிற்சிக்கும் பட்ட சிரமங்களுக்கும் தலை வணங்குகிறேன்.
ஆனால் அதை குழந்தையின் மெச்சூரிட்டி என்பதை நிராகரிக்கிறேன்.
இவ்வளவு பயிற்சியும் அர்களது மழலை வழி கசிந்திருக்குமானால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.
அவர்களின் திறமையை வெளிக் கொணர்கிறோம் என்ற பெயரில் அவர்களது மழலையை குழந்தைமையை கொல்வது எப்படி சரியாகும்.
அவர்களது மழலை கொண்டே இதைவிடவும் காத்திரமான இசையை கொண்டுவர முடியும் .
கை ஏந்துகிறேன் ஆனந் சார்

ReplyDeleteமிக சரியாக சொன்னீர்கள்
மிக்க நன்றிங்க தோழர்
Deleteஒரு சகோதரனின் வணக்கமும்....வாழ்த்துக்களும்..
ReplyDeleteமிக்க நன்றிங்க தோழர்
Delete