புத்தகக் கண்காட்சியிலிருந்து ஒருவழியாய் ஊர் வந்து சேர்ந்த அன்று பேருந்திலிருந்து
இறங்கும்போது பக்கத்து இருக்கை தோழரிடம் மன்னித்துக் கொள்ள வேண்டினேன். நியாயமாகப் பார்த்தால் பேருந்திலிருந்த அனைவரிடமும் மன்னிப்பைக் கோரியிருக்க வேண்டும்.
இருமி இருமியே அனைவரது தூக்கத்தையும் கெடுத்திருந்தேன்.
" விடுங்க சார்.இதுல என்ன இருக்கு. இவ்வளவு இருமல். நெஞ்செல்லாம் புண்ணாகியிருக்கும். விடிஞ்சதும் டாக்டரப் பாருங்க.நெஞ்சுல கவம் போல. அசால்டா உட்டுடாதீங்க" என்றார்.
காலங்காத்தால கண்கள சுரக்க வைக்கிறாங்க.
அன்பர்கள் வாழ்க....!
ReplyDeleteமிக்க நன்றி தனபால்
ReplyDeleteநல்ல மனிதர்கள் போலும்! உடல் நலம் பேணுங்கள் பாஸ்! நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Delete