லேபில்

Sunday, February 15, 2015

குட்டி பதிவு 19

அணில் கடித்த கொய்யான்னா ருசியாத்தானிருக்கும் என்று சொன்ன பொடிசிடம் இன்னொரு பொடிசு சொன்னது "ருசியான கொய்யாவதான் அணில் கடிக்கும்"

2 comments:

  1. Replies
    1. பொடிசுகள் எல்லாமே புத்திசாலிகள்தான் தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023