லேபில்

Tuesday, September 8, 2015

ஓராண்டாச்சு

(இதை போன வருடம் இதே நாளில் எழுதினேன். ஏதேனும் நகர்ந்திருந்தால் சொல்லுங்கள்)
*************************************************************************************************************
சாரதா சீட்டுக் கம்பெனி மூலம் அதிகமாக பயன்பெற்றவர் மம்தாதான் என்று சொல்வது இது விஷயத்தில் கைது செய்யப்பட்டுள்ள அவரது கட்சியைச் சேர்ந்த முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்.
நியாயமான விசாரனை அவசியம். குற்றச்சாட்டு உண்மையெனில் மம்தாவும் பொய் எனில் சொன்னவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
இவை நியாயமாக நடக்க வேண்டுமெனில் முடியும்வரை மம்தா அவர்கள் பதவி விலக வேண்டும்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023