லேபில்

Thursday, September 17, 2015

ரசனை 13

இன்று தந்தை பெரியாரைப் பற்றி நிறையபேர் எழுதியிருந்ததை வாசித்தேன். அவற்றுள் Devatha Tamil அவர்கள் எழுதியிருந்தது ஈர்த்ததது. எழுதுகிறார்,
”பெண்கள் கையில இருக்குற கரண்டிய பிடுங்கிட்டு கல்விய கொடுன்னார் பெரியார்...
கல்வியும் கொடுத்து கரண்டியும் பிடுங்காம ரெட்டை சுமை சுமக்க வைத்துவிட்டார்கள்..”
யோசித்துப் பாருங்கள். எவ்வளவு உண்மை.
படிப்பும் வேலையையும் எத்தனையோ அவர்களுக்கு எவ்வளவோ தந்திருந்தாலும் கரண்டியை அவர்கள் கையிலிருக்குமாறு கவனமாக பார்த்துக் கொள்கிறது.
வீசி எறியுங்கள் தாயே.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023