தொடர்ந்து பெரியாரை அவதூறு செய்து வருகிறார் சீமான்
இது கண்டு பெரிதும் மகிழ்ந்துபோயிருக்கிறார் குருமூர்த்தி
சீமான் உடம்பில் பார்ப்பன ரத்தம் ஓடுகிறது என்று அவர் சொல்லி இருக்கிறார்
உடனே சீமானது பிறப்பை கேள்வி கேட்பதுமாதிரி பதிவுகள் வருகின்றன
வருத்தமாக இருக்கிறது
இது குருமூர்த்தியின் கூற்றைவிட மோசமானது
நீயும் பார்ப்பான்தான் என்று குருமூர்த்தி சொல்வது சீமானைக் குழப்புவதற்காக
அவ்வளவுதான்
மற்றபடி குருமூர்த்தி சொன்னதற்காக சீமானை கருவறைக்குளெல்லாம் விடமாட்டார்கள்
பார்ப்பன வலைக்குள் சிக்குவதும் தப்பிப்பதும் சீமான் பாடு
20.01.2026
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்