Monday, August 26, 2024
கவிதை 101
கவிதை 100
கவிதை 099
கவிதை 098
கவிதை 097
கடின உழைப்பிற்கு ஊதியமும் இல்லை என்றால் எப்படி?
கீழே காணும் ஏழு அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் 83 கௌரவ மற்றும் மணிநேர விரிவுரையாளர்களும் 33 அலுவலகப் பணியாளர்களும் ஆக 116 பேர் கடந்த 14 நாட்களாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்ற செய்தி நெஞ்சை அறுக்கிறது.
கவிதை 095
கவிதை 094
கவிதை 092
கவிதை 091
கவிதை 090
கவிதை 087
அந்த பொம்மை மக்குவதற்குள்
Sunday, August 18, 2024
மக்களுக்கான அறிவு குறித்து பேசும்போது கிழவனைக் கடந்துபோய்விட முடியாது
அநேகமாக ஒரு வருடமிருக்கலாம்
Wednesday, August 14, 2024
பீஹார் மாதிரி தமிழ்நாட்டுக் கல்வியை ...
வணக்கம்
தமிழ்நாடு ஏதோ கல்வியில் அதல பாதாளத்தில் இருப்பது போலவும்
ஏதோ இந்தியாவிலேயே நீங்கள்தான் நான்காவது அறிவாளி போலவும் பாவித்துக் கொண்டு
எங்களுக்கு ஞான உபதேசம் செய்வதாக உளறிக்கொண்டிருப்பதையே வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்
விஷேஷம் என்னவெனில்,
உளறுகிறபோதுகூட தவறியும் ஒரு துண்டு உண்மையையும் உளறிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறீர்கள்
உண்மையை சொன்னால்
உண்மையோ ஞானமோ துளியும் இல்லாதவர் நீங்கள்
இப்போது ஒரு தகவல் கிடைத்திருக்கிறது
இந்தியாவில் உள்ள 100 சிறந்த கல்லூரிகளில் 37 தமிழ்நாட்டில் உள்ளதாக அந்த தகவல் கூறுகிறது
அந்தப் பட்டியலில் மன்னர் பிறந்த குஜராத் இல்லை, நீங்கள் பிறந்த பீஹார் இல்லை, யோகி பிறந்த உத்திரப் பிரதேசம் இல்லை
இந்த நிலையில் நீங்கள் தமிழ்நாடு குறித்து தொடர்ந்து இப்படி உளறிக்கொண்டே இருப்பதற்கும்
தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களின் நடைமுறைகளில் அசிங்கமாக தலையிடுவதற்கும்
கொண்டுவந்துவிட வேண்டும் என்பதுதான் உங்கள் செயல் திட்டமோ என்ற அச்சம் வருகிறது
உங்கள் ஞானத்தைப் பயன்படுத்தி பீஹாரை வெளிச்சப் படுத்த முயற்சி செய்யக் கிளம்புங்கள்
Monday, August 12, 2024
ராஜாஜியை வீட்டிற்கு அனுப்பியதுபோல்…
சிறிது காலத்திற்குள்ளாகவே அவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக்கியும் அழகு பார்க்கிறார்.
பெரியார் குறித்த ராஜாஜியின் மதிப்பீடும் அதை மற்றவர்களிடத்தில் கொண்டுபோய் சேர்த்த விதமும் பெரியாரை நெகிழச் செய்திருக்கிறது என்பதில் துளியும் அய்யம் இல்லை.
ஆகஸ்ட் 2024
இதை முதலில்.....
அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
-
தேர்தல் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் வசதி உண்டு. தபால் மூலம் வாக்களிப்பதில் நிறைய சிரமங்க...
-
ஜார் மன்னர் தன் குடும்பத்திற்கான சொத்துக்களை கொஞ்சமும் முறையற்ற வகையில் சேர்த்துக்கொண்டிருந்த நேரம். அவரது மனைவி ரியல் எஸ்டேட் வணிகத்தில் ...