ஏன் நடுங்கற
மழையில் நனைந்துகொண்டிருக்கிறேன்
மழையினொலி கேட்கிறதா?
காதோடு செல்லை அழுத்தி கேட்க முயற்சித்திருப்பாய் போல
உரையாடலில் கரைகிறோம்
கடவுளே என்ன ஒரு இடி
காதே கிழியுது
செல்லை காதுக்கு வெளியே தூரமாய் கொண்டுபோயிருப்பாய் அநேகமாக
என்னையறியாமல் சிரிக்கிறேன்
இடிதான் கேட்கும்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்