காஸா கவிதை 03
**********************
விளையாடிக் கொண்டிருக்கும்
அந்த
வளர்ந்து
பெரியவனாகப் போவதில்லை
எப்படியும்
ஒரு வாரத்திற்குள்
கொன்று போடும்
இஸ்ரேல் ராணுவம்
என்ற துயரத்தைவிடவும்
பெருந்துயரம்
விளையாடிக் கொண்டிருக்கும்
அந்தக் குழந்தைக்கும்
அது தெரியுமென்பது
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்