அச்சு அசலாக
என்னைப் போலவே இருந்தான் அவன்
அவனை நானென்று கொண்டு
கந்துக்காரன்
அவனிடம் போவான்
என்றிருந்தேன்
அவனுக்கும் கொடுத்திருக்கிறான் கந்து
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்