லேபில்கள்

Monday, June 7, 2021

பொதுவெளியில் வைக்க வேண்டாம்

 இறையன்பு சார் அவர்களது உதவியை பொதுவெளியில் வைக்க வேண்டாமென்று விஐபி களை கேட்டுக் கொள்கிறேன்

ஏழைகளுக்கானது இந்த அரசு என்பதை மறுதலிப்பதாகிறது இது
தனது உதவியை பொதுவெளியில் வைக்க வேண்டாமென்று விஐபிகளிடம் சொல்லவேண்டிய கடமையும் இறையன்பு சாருக்கிருக்கிறது

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

Labels