லேபில்

Wednesday, May 2, 2018

நீட்டே கூடாது என்று போராடிய நம்மை

எம் பிள்ளைகளுக்கான நீட் தேர்வு மையங்களை தமிழ்நாட்டில் அமைக்காமல் ராஜஸ்தானிலும் கேரளாவிலும் அமைப்பது ஏன்? என்ற குரல் வலுத்து வருகிறது.
அது இன்னும் வலுக்கும்
இன்னும் இன்னுமாய் வலுக்கும்
போராட்டங்கள் வெடிக்கும்
ஆமாம் நியாயம்தானே
நியாயம்தான்
வலிக்கிறது
தமிழ்நாட்டில் நீட்டே கூடாது என்று போராடிய நம்மை தமிழ்நாட்டில் நீட் தேர்வுமையங்கள் கேட்டு போராடவைத்ததுதான் அவர்களின் கயவாளித்தனம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023