லேபில்

Thursday, May 3, 2018

யார் அழைத்தது உங்களை?

"எந்த தலித் வீட்டிலும் தான் சாப்பிட முடியாது என்றும். தான் சாப்பிட்டு தலித் வீடுகளைத் தூய்மைப் படுத்த தான் ஒன்றும் ராமனல்ல" என்றும் உமாபாரதி கூறியிருக்கிறார்
1) யார் அழைத்தது உங்களை?
2) தூய்மைபடுத்த எங்களிடம் விளக்கமாறுகள் உண்டு
3) இதற்கு நாடுபூராவிலும் உள்ள நீதிமன்றங்களில் வழக்குப் போட முடியாதா?

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023