லேபில்

Friday, May 4, 2018

போருக்காக காத்திருந்தவர்கள் வருவார்களா?

டெல்லி தமிழ் மண்ணை பகை பூமியாகவே பார்க்கத் தொடங்கியது மட்டுமல்ல ஏறத்தாழ ஒரு யுத்தத்தையே தொடங்கிவிட்டது
இதுதான் அவர் சொன்ன போரா?
போருக்காக காத்திருந்தவர்கள் வருவார்களா?
யாருக்காக யாருக்கெதிராக களமேகுவார்கள்?
எல்லாம் இருக்கட்டும்
நீட்டுக்கு எதிரான போராட்டத்தை கூறாகவும் செறிவோடும் மூர்க்கமாகவும் மட்டுல்ல ஒன்றுபட்டும் கட்டவேண்டும்
அதேவேளை
நீட்டுக்காக ராஜஸ்தான் செல்லும் குழந்தைகளுக்கு ராஜஸ்தான் தமிழ்ச் சங்கம் உதவத் தயாராக இருக்கும் செய்தி Parimala Ramanathan பக்கத்தில் இருக்கிறது
கரூர் மாவட்டத்திலிருந்து செல்லும் குழந்தைகளுக்கான உதவி பற்றிய விவரம் Kani Oviya பக்கத்தில் உள்ளது
பயன்படுத்தலாம்
உதவலாம்
இதுபோன்ற தகவல்களை கொண்டு சேர்க்கலாம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023