Sunday, October 30, 2016

புதியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு கருத்தரங்கு


22.10.2016 அன்று பெரம்பலூரில் நடைபெற்ற புதியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு கருத்தரங்கில். மனசுக்கு பெரிதும் மகிழ்ச்சியாயிருந்தது.

மத்திய அரசின் ‘ஒற்றைக் கலாச்சர’ கட்டமைப்பிற்கு எதிராக அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து நிற்பதன் ஒரு துளியாகவே இந்தக் கூட்டம் இருந்தது. இந்த ஒற்ருமையை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தெருவிலும் கட்டமைக்க வேண்டிய கடப்பாடு நமக்கு இருக்கிறது.

போகவும் கூட்டம் முடியும் வரைக்கும் யாரும் எழுந்து போகாதது பெரிதான மகிழ்ச்சியைத் தந்தது.

இந்த சரியான கூட்டத்தை ஏற்பாடு செய்தDhahir BatchaDhayalan Dhayalan, அசன் தோழர், சின்னச்சாமி தோழர், Mahathma Selvapandiyan உள்ளிட்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் நன்றியும்.

எங்கள் மண்ணிற்கு வந்து எங்களோடு உரையாடிய Marx Anthonisamy சாருக்கு என் வணக்கமும் நன்றியும் . மாத்திரைகளைப் போடவேண்டிய கட்டாயத்தினால் உங்களை வழியனுப்ப வர இயலாதது என் இழப்புகளுள் ஆகப் பெரியது.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...