சென்னையிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறேன்.
பின்வரிசையில் ஏதோ ஒரு இருக்கையிலிருந்து ஒரு குழந்தை தனக்குத் தெரிந்த ரைம்ஸ் மற்றும் வாய்ப்பாடுகளை சொல்லிக் கொண்டே வருகிறாள்.
“பேசாமா தூங்குடீ” என அதட்டும் அம்மாவிடம்,
“ப்ளீஸ்மா ஒரே ஒருவாட்டி கேளும்மா” என்று கெஞ்சுவதும் மீண்டும் தனது ஒப்பித்தலை தொடர்வதுமாய் வருகிறாள்.
பேருந்து முழுக்க அவள் மழலையால் கசிகிறது.
“சீ யாருமே கேட்கமாட்டேங்கறாங்க. பேட் பீபிள்” என்று சொல்லிவிட்டு மீண்டும் தொடரும் அவளுக்குத் தெரியாது,
நான் அவளைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருப்பது.

நமது ஒவ்வொரு செயலையும் கடவுள் கவனித்துக் கொண்டு இருப்பதாக என் பாட்டி சொல்லி இருக்கிறார்.
ReplyDeleteகவனிப்பவர்கள் எல்லாம் கடவுள் ஆகிவிடுவார்களா என்ன!
மிக்க நன்றிங்க நிலா
Deleteகுழந்தைகள் எப்போதும் உற்சாகமானவர்கள்.
ReplyDeleteமிக்க நன்றிங்க தோழர்
Deleteகுழந்தைகள் குழந்தைகள்தான்
ReplyDeleteஆமாம் தோழர். மிக்க நன்றி
Deleteமழலையை ரசித்தேன்..
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
DeleteIf i were there,i would have encouraged that child to sing more rhymes.Sir.
ReplyDeleteஆஹா தோழர்
Deleteஅவளுக்குத் தெரியாது,
ReplyDeleteநான் அவளைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருப்பது.
மிக்க நன்றி தோழர்
Deleteமிக மிக அருமை
ReplyDeleteமிகவும் அருமையான ரசனை, பகிர்ந்ததற்கு மிக்க நன்றி
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteஎதையும் இருக்குமிடம் விட்டு,எங்கெங்கோ தேடி அலைவதே நம் இயல்பு....எதற்குமே நமக்கு நேரம் இல்லை..... நல்ல பதிவு.... எனக்கும் சில விஷயங்கள் பொட்டிலடித்தாற் போல் புரிகிறது.இனி என் வீட்டு சுட்டிப் பேச்சிற்கும் காது கொடுப்பேன்....
ReplyDeleteஎதையும் இருக்குமிடம் விட்டு,எங்கெங்கோ தேடி அலைவதே நம் இயல்பு....எதற்குமே நமக்கு நேரம் இல்லை..... நல்ல பதிவு.... எனக்கும் சில விஷயங்கள் பொட்டிலடித்தாற் போல் புரிகிறது.இனி என் வீட்டு சுட்டிப் பேச்சிற்கும் காது கொடுப்பேன்....
ReplyDeleteமிக்க நன்றி தோழர். உங்கள் சுட்டிக்கு காது கொடுப்பதாய் சொன்னது மகிழ்வாயிருக்கிறது
DeleteBad people அவளைப் பெற்று எடுத்தவர்கள் என்பதை தெரியாமல் அந்த குழந்தை!
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteநீங்கள் குழந்தையின் கள்ளமில்லா உள்ளத்தின் வெளிப்பாட்டை கூர்ந்து கவனித்து மகிழ்ந்தீர்கள் என்பது அந்த குழந்தைக்கு தெரிந்திருந்தால் மகிழ்ந்திருப்பாள் அந்த பிஞ்சு தேவதை, அனுபவ பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteசலாஹுத்தீன்.
மிக்க நன்றி தோழர்
Deleteநீங்கள் குழந்தையின் கள்ளமில்லா உள்ளத்தின் வெளிப்பாட்டை குஉர்ந்து கவனித்து மகிழ்ந்தீர்கள் என்பது அந்த குழந்தைக்கு தெரிந்திருந்தால் மகிழ்ண்டிருப்பாள் அந்தப் பிஞ்சு தேவதையும். அனுபவ பகிர்வுக்கு நன்றி.
ReplyDeletesuper.......
ReplyDeletesinthikka vendiya vishayam.
மிக்க நன்றி தோழர்
Delete