Sunday, August 25, 2013

நிலைத் தகவல்...15


சென்னையிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறேன்.

பின்வரிசையில் ஏதோ ஒரு இருக்கையிலிருந்து ஒரு குழந்தை தனக்குத் தெரிந்த ரைம்ஸ் மற்றும் வாய்ப்பாடுகளை சொல்லிக் கொண்டே வருகிறாள்.

“பேசாமா தூங்குடீ” என அதட்டும் அம்மாவிடம்,

“ப்ளீஸ்மா ஒரே ஒருவாட்டி கேளும்மா” என்று கெஞ்சுவதும் மீண்டும் தனது ஒப்பித்தலை தொடர்வதுமாய் வருகிறாள்.

பேருந்து முழுக்க அவள் மழலையால் கசிகிறது.

“சீ யாருமே கேட்கமாட்டேங்கறாங்க. பேட் பீபிள்” என்று சொல்லிவிட்டு மீண்டும் தொடரும் அவளுக்குத் தெரியாது,

நான் அவளைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருப்பது.

21 comments:

  1. நமது ஒவ்வொரு செயலையும் கடவுள் கவனித்துக் கொண்டு இருப்பதாக என் பாட்டி சொல்லி இருக்கிறார்.
    கவனிப்பவர்கள் எல்லாம் கடவுள் ஆகிவிடுவார்களா என்ன!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க நிலா

      Delete
  2. வெ.ரங்கநாதன்,உடுமலை.August 25, 2013 at 9:06 PM

    குழந்தைகள் எப்போதும் உற்சாகமானவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete
  3. குழந்தைகள் குழந்தைகள்தான்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழர். மிக்க நன்றி

      Delete
  4. If i were there,i would have encouraged that child to sing more rhymes.Sir.

    ReplyDelete
  5. அவளுக்குத் தெரியாது,

    நான் அவளைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருப்பது.

    ReplyDelete
  6. மிக மிக அருமை

    ReplyDelete
  7. மிகவும் அருமையான ரசனை, பகிர்ந்ததற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  8. எதையும் இருக்குமிடம் விட்டு,எங்கெங்கோ தேடி அலைவதே நம் இயல்பு....எதற்குமே நமக்கு நேரம் இல்லை..... நல்ல பதிவு.... எனக்கும் சில விஷயங்கள் பொட்டிலடித்தாற் போல் புரிகிறது.இனி என் வீட்டு சுட்டிப் பேச்சிற்கும் காது கொடுப்பேன்....

    ReplyDelete
  9. எதையும் இருக்குமிடம் விட்டு,எங்கெங்கோ தேடி அலைவதே நம் இயல்பு....எதற்குமே நமக்கு நேரம் இல்லை..... நல்ல பதிவு.... எனக்கும் சில விஷயங்கள் பொட்டிலடித்தாற் போல் புரிகிறது.இனி என் வீட்டு சுட்டிப் பேச்சிற்கும் காது கொடுப்பேன்....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர். உங்கள் சுட்டிக்கு காது கொடுப்பதாய் சொன்னது மகிழ்வாயிருக்கிறது

      Delete
  10. Bad people அவளைப் பெற்று எடுத்தவர்கள் என்பதை தெரியாமல் அந்த குழந்தை!

    ReplyDelete
  11. நீங்கள் குழந்தையின் கள்ளமில்லா உள்ளத்தின் வெளிப்பாட்டை கூர்ந்து கவனித்து மகிழ்ந்தீர்கள் என்பது அந்த குழந்தைக்கு தெரிந்திருந்தால் மகிழ்ந்திருப்பாள் அந்த பிஞ்சு தேவதை, அனுபவ பகிர்வுக்கு நன்றி.

    சலாஹுத்தீன்.

    ReplyDelete
  12. நீங்கள் குழந்தையின் கள்ளமில்லா உள்ளத்தின் வெளிப்பாட்டை குஉர்ந்து கவனித்து மகிழ்ந்தீர்கள் என்பது அந்த குழந்தைக்கு தெரிந்திருந்தால் மகிழ்ண்டிருப்பாள் அந்தப் பிஞ்சு தேவதையும். அனுபவ பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  13. super.......

    sinthikka vendiya vishayam.

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...