காலை ரெங்கராஜ் சார் அலைபேசியில் அழைத்தார்.
1977-78 இல் எனக்கு பத்தாம் வகுப்பு கணக்கெடுத்தவர். என் மீது அன்பைப் பொழிபவர்களில் அவர் யாருக்கும் இரண்டாமவர் இல்லை.
திடீரென பள்ளிக்கு வருவார். பேசிக் கொண்டிருப்பார். போய்விடுவார்.
திடீரென சத்திரம் வாடா என்பார். ஓடுவேன். “சும்மாதான் , பார்க்கனும்னுதான் கூப்பிட்டேன்” என்பார்.
கையைக் கட்டிக் கொண்டு நிற்பேன். “ சரி கிழம்பு. புள்ளைகள பத்திரமா பார்த்துக்க “ என்பார். திரும்பி விடுவேன்.
அப்பாவின் மரணத்திற்கு வந்தவர் என் கைகளைப் பற்றிக் கொண்டு அழுதார். தேற்றினேன்.
இன்று காலை அழைத்தார்.
“ வணக்கம் சார். சொல்லுங்க.”
“ எங்கடா இருக்க.”
“ வீட்ல”
“ வீட்லன்னா. கடவூரா? பெரம்பலூரா?”
” பெரம்பலூர்”
” சரி, வரேன். வந்ததும் போன் செய்றேன். வந்து கூட்டிட்டுப் போ”
“ சரிங்க சார்”
“ வந்தார்.
” வாங்க சார் போகலாம்”
“ வேண்டாம் இங்கேயே பேசலாம்”
பேசிக் கொண்டிருந்தோம்.
“ சரி. புறப்படவா.”
“ என்னங்க சார் வீட்டுக்கு வராம”
” பார்க்கனும்னு தோணுச்சு. வந்தேன். பார்த்துட்டேன். கிழம்பறேன்”
“ என்ன சார் இது. அப்பாவும் போயிட்டாங்க. நீங்களும் வீட்டுக்கு வராம போறீங்க”
“ அப்பா போயிட்டாரா. இருக்கேனேடா”
இது வரைக்கும் அழாமல் அடித்ததே பெரிது. இனி ஒரு வார்த்தை அடித்தாலும் விசும்பி விடுவேன்.

அருமை வாழும் தெய்வம்.
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteவாழும் தெய்வங்கள் இவர்கள். இப்படியான மஹாபுருஷர்களின் அணுக்கமும், அன்பும் ஆயிரத்திலொருவருக்குத்தான் வாய்க்கின்றன. அவரைக்கவனமாகப் பேணுங்கள்.நீங்கள் கொடுத்துவைத்தவர் எட்வின்.
ReplyDeleteஇவர்கள் வாழுந்தெய்வங்கள், இப்படியானவர்களின் தரிசனமும், அணுக்கமும் வாழ்க்கையில் சிலருக்குத்தான் வாய்க்கிறது, அம்மஹாபுருஷனை கவனமாக பேணுங்கள். நீங்கள் கொடுத்துவைத்தவர் எட்வின்.
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteதிருமிகு முத்து நிலவன் அவர்களால் தங்களின் வலைப் பக்கம் வந்தேன். இனி தொடர்வேன்
ReplyDeleteமிக்க நன்றி தோழர்.
Delete#1977-78 இல் எனக்கு பத்தாம் வகுப்பு கணக்கெடுத்தவர்.#
ReplyDeleteஅன்று கணக்கெடுத்தவருடன் இன்றும் அன்பு கெடாமல் தொடர்வதற்கு நல்லபுரிதல்தான் காரணமாய் இருக்கும் ,வாழ்த்துகள் இருவருக்கும் !
மிக்க நன்றி தோழர்
Deleteஇது வரைக்கும் அழாமல் அடித்ததே பெரிது. இனி ஒரு வார்த்தை அடித்தாலும் விசும்பி விடுவேன்.
ReplyDeleteஅருமையான கோர்வைகள் சார் எங்கோ போய் எப்படியோ முடித்து விட்டீர் ஒரு அழகிய காட்சி பார்த்து போல இருந்தது :)
மிக்க நன்றி தோழர்
Deleteஅருமையான நினைவுப்பதிவு
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteஉன் பேச்சைக் கேட்பவர்களைத்தான் உன் இஷ்டத்துக்கு அழவும் சிரிக்கவும் வைப்பாய்... இப்போது எழுத்திலும். வாழ்த்துகள் தோழா. எனக்கு இந்த ரெண்டு அனுபவமும் உண்டு. ஆசிரிய அப்பாவாக இப்போதும், மாணவப் பிள்ளையாய் சில காலம் முன்பும் உண்மையில் இதெல்லாம்தான் வாழ்வின் அர்த்தமுள்ள கணங்கள்.
ReplyDeleteவணக்கம் அண்ணா,
Deleteஎல்லா பின்னூட்டங்களும் என்னை உற்சாகம் கொள்ளவே செய்கின்றன.
ஆனால் உங்களது பின்னூட்டம் என்னை நெகிழ்ந்து சிலிர்க்க வைக்கிறது. காரணம் எனது எழுத்தாயினும், பேச்சாயினும் இரண்டிலுமே நிச்சயம் நீங்கள் உண்டு.
நெஞ்சை தொடும் பதிவு சார்.. மனிதம் இன்னும் உயிரோடு இருகின்றது என்பதற்கு சிறந்த எடுத்துகாட்டு.. தங்களின் ரெங்கராஜ் சார் அவர்கள்..
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteவாழ்க்கையில் நாம் மனிதர்களோடும் பழகினோம் என்பதில் உள்ள சந்தோசம் வேறேதிலும் இல்லை என்பதை உணர்த்தும் நிகழ்வு.பெருமிதம் கொள்ளலாம்.
ReplyDeleteநெகிழச் செய்த பின்னூட்டம் தோழர். மிக்க நன்றி
Deleteஉண்மையான அன்பு இருக்கும்
ReplyDeleteஇதயம்
பதவியை பார்ப்பது இல்லை
தேவை என்னவோ
அதுவாக ஆகிறது
நட்பு எதை இழந்து
தவிக்கிறதோ
அதை கலைவதற்காய்
நிற்கிறது
புல்லரிப்பில்
கண் கலங்குகிறது நட்பு
மிக்க நன்றி தோழர்
Deleteதோழரே..உங்கள் பதிவு எனது தலைமை ஆசிரியர் அப்பா அருணாச்சலம் அவர்களை நினைவு கூறியது...1970-71 இலிருந்து தொடரும் உறவு...
ReplyDeleteதற்போது சென்னையில் இருக்கிறார்..அடிக்கடி அலைபேசியில் உரையாடுவார்..நிகழ கால ரசியல் குறித்து மிக ஆழமாக பகிர்ந்து கொள்வோம்..சென்னை வரும்போது தவறாமல் சந்திப்பேன்...அவரும் சொந்த ஊர் (பெரியகுளம்) வந்தால் தவறாது சந்தித்து செல்வார்..என் அப்பாவின் மீது மிகுந்த பற்று கொண்டவர்..கடந்த நாற்பத்திரண்டு ஆண்டுகளாக தொடரும் உறவு..தங்கள் பதிவு மனதை நெகிழ செய்து விட்டது..அவருக்கு நல் வணக்கம்..உங்களின் ஆசிரியருக்கும் என் வணக்கம்...
நானும் நெகிழ்ந்துதான் போனேன் தோழர்.மிக்க நன்றி. ஈரம் எப்போதும் வற்றவே வற்றாது
Deleteதோழரே..உங்கள் பதிவு எனது தலைமை ஆசிரியர் அப்பா அருணாச்சலம் அவர்களை நினைவு கூறியது...1970-71 இலிருந்து தொடரும் உறவு...
ReplyDeleteதற்போது சென்னையில் இருக்கிறார்..அடிக்கடி அலைபேசியில் உரையாடுவார்..நிகழ கால ரசியல் குறித்து மிக ஆழமாக பகிர்ந்து கொள்வோம்..சென்னை வரும்போது தவறாமல் சந்திப்பேன்...அவரும் சொந்த ஊர் (பெரியகுளம்) வந்தால் தவறாது சந்தித்து செல்வார்..என் அப்பாவின் மீது மிகுந்த பற்று கொண்டவர்..கடந்த நாற்பத்திரண்டு ஆண்டுகளாக தொடரும் உறவு..தங்கள் பதிவு மனதை நெகிழ செய்து விட்டது..அவருக்கு நல் வணக்கம்..உங்களின் ஆசிரியருக்கும் என் வணக்கம்...
arumaiyaana unarvu..guru became father .,
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
DeleteSalute you both
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Delete//இது வரைக்கும் அழாமல் அடித்ததே பெரிது. இனி ஒரு வார்த்தை அடித்தாலும் விசும்பி விடுவேன்.// நெகிழ்ச்சியான வரிகள் . . . .
ReplyDelete//இது வரைக்கும் அழாமல் அடித்ததே பெரிது. இனி ஒரு வார்த்தை அடித்தாலும் விசும்பி விடுவேன்.// நெகிழ்ச்சியான வரிகள் . . . . . . .
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteஅதுகாலம் வரை நீங்கள் ஆசிரியராக பார்த்திருந்தவர் உங்களை மகனாக பாவித்திருந்தார் என்பதை அறியாதிருந்திருக்கிறீர்.. அந்த அன்பை தவற விடாதீர்.. தீயாய் பற்றிக் கொள்ளுங்கள் என்னாளும்.. அந்த நல்ல மனம் வாழ்க.. உணர்வுபூர்வமான பதிவு தோழர்... அருமை...
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteபல விஷயங்கள் படிக்கும் போது அது வெறும்
ReplyDeleteகதையாகவே இருக்கும் ஆனால் ஒரு சில
நிகழ்ச்சிகள் மட்டுமே நாமே அந்த கதாபாத்திரத்தில்
இருப்பது போன்று ஒரு உணர்வு ஏற்படும்
அப்படியொரு உணர்வு ஏற்பட்டது அருமை நண்பரே.
பல விஷயங்கள் படிக்கும் போது அது வெறும்
ReplyDeleteகதையாகவே இருக்கும் ஆனால் ஒரு சில
நிகழ்ச்சிகள் மட்டுமே நாமே அந்த கதாபாத்திரத்தில்
இருப்பது போன்று ஒரு உணர்வு ஏற்படும்
அப்படியொரு உணர்வு ஏற்பட்டது அருமை நண்பரே.
மிக்க நன்றி தோழர்
Deleteதகப்பனான ஆசான் ஆசிர்வதிக்கப்பட்டவர் நீங்கள்.... நெகிழ்வாக இருந்தது
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
DeleteVery touching and u r most blessed to get such a wonderful teacher
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteமனிதர்களுக்குள் மகாபுருசர்கள் இன்னும் இருக்கிறார்கள்
ReplyDeleteஇருக்கவே இருக்காங்க. மிக்க நன்றிங்க அய்யா.
Deleteஆசிரியர் - மாணவர் உறவு முறையின், இது முன்மாதிரி..
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteஆசிரியர் , மாணவர் உறவுமுறைக்கு , இது முன்மாதிரி...
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteஇப்படி ஒரு ஆசிரியர் நமக்கு கிடைக்கவில்லையே என்று ஏங்குகிறென். நெகிழ்ச்சியூட்டும் பதிவிற்கு நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
DeleteNanbare, nanum ithe 1977-78 year 10m vaguputu padithen. ungal ezuthu en palliyin nenavivugalai nyabagapadithivittathu. kannil neer varugirath. nandri-karunakaran
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteபொறாமையாக இருக்கிறது சார் .. கல்வி தந்த ஆசான் இந்த வயதிலும் உங்கள் உற்ற துணையாக இருக்கிறார். " நல்லார் சொல் கேட்பதும் நன்றே" என்பது போல் உங்கள் வார்தைகள் இருக்கிறது
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteபொறாமையாக இருக்கிறது சார் .. கல்வி தந்த ஆசான் இந்த வயதிலும் உங்கள் உற்ற துணையாக இருக்கிறார். " நல்லார் சொல் கேட்பதும் நன்றே" என்பது போல் உங்கள் வார்தைகள் இருக்கிறது
ReplyDeleteநெஞ்சை தொட்டது இந்த நேசம் .........
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Delete