Tuesday, August 6, 2013

நிலைத் தகவல்...1

தமிழகத்தில் ஏறத்தாழ 4500 அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் நிலை மேல் நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த கல்வி ஆண்டு துவங்கி ஒரு வாரம் ஆன நிலையில் புலப்படுவது என்னவெனில் சராசரியாக ஒவ்வொரு பள்ளியும் குறைந்தது 100 பிள்ளைகளையாவது இழக்க நேரிடும். ஆசிரியர்கள் பிள்ளை பிடிக்கிறவர்களாக மாறி வீடு வீடாக சென்ற பிறகும் இதுதான் நிலை. இதே வேகத்தில் போனால் பொதுப் பள்ளிகள் இன்னும் ஆறேழு ஆண்டுகளில் குழந்தைகளற்று மலடு தட்டிப் போகும்.

பதிந்த நாள் 03.06.2010

முகநூலில் வாசிக்க
https://www.facebook.com/eraaedwin/posts/127586743932149

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...