லேபில்

Thursday, August 15, 2013

நிலைத் தகவல்...9 • நல்ல மழை

  பள்ளிக்கு வந்து கொண்டிருக்கிறேன்.

  ஒவ்வொரு ஊரிலும்

  ஒதுங்க கடைகளோ அல்லது வீடுகளோ இருக்கிற இடமாகப் பார்த்து பார்த்து பேருந்தை நிறுத்திய ஓட்டுனர் ஒவ்வொரு முறையும் மறக்காமல் சொன்னார்

  " மறக்காம கொடைய எடுத்துக்கங்க
  மழ வீடுற மட்டும் கொஞ்சம் ஒதுங்கிப் போங்க "

  மனிதமும்
  ஈரமும்
  முற்றாய்
  உலர்ந்து விட வில்லைதான்

  முக நூலில் வாசிக்க

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023