மாட்டுக் காரனின்
முதுகுச் சாயம்
மாட்டின் கொம்பில்
அலை பாயும்
கண்களுக்கு
கடவுள் மட்டும்
கை நிறைய மனுக்கள்
நல்ல குளிர்
எங்கே தீப்பெட்டி?
சிதையிலும்
சுவாசிக்கும்
சினிமாப் பிணம்
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
நிறைய மனுக்கள் இப்படி குளிர் காயத்தான் பயன்படுகிறது. மனுவைக் கொடுத்தவனும் கூட.....! யதார்த்தம் நிரம்பியிருக்கும் எழுத்து உங்கள் பலம். கவிதையிலும், உரைநடையிலும்....
ReplyDeleteஇருபது வருஷத்துக்கு முன்னாடி எழுதியவை ப்ரியா
ReplyDeleteஅருமையான நறுக்குகள்
ReplyDeleteநன்றி தாஸ் .
ReplyDeletevery nice sir
ReplyDeleteமிக்க நன்றி தோழர்.
ReplyDelete