லேபில்

Thursday, March 17, 2011

நறுக்கென்று ...

அந்தச் சின்னப் பெட்டிக்குள் 
அடக்கம் 
எல்லாக் கறை வேட்டிகளும் 

4 comments:

 1. நச் சுன்னு இருக்கு ...வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. ''the paths of glory lead but to the grave'' என்கிறார் தாமஸ் கிரே என்ற கவிஞர். பின் கறை படிந்த கரை வேட்டிகள் எம்மாத்திரம்! பெட்டி என்பது ஓட்டுப்பெட்டியாகவும் தோன்றியது கவிதையை படிக்கும்போது.

  ReplyDelete
 3. தோழர்கள் சரவணனுக்கும் , மிருணாவிற்கும் நன்றி.

  ReplyDelete
 4. ஒரே அடி...! அதுதான் தோழர் பாணி!

  ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023