Thursday, March 24, 2011

ம்...


பன்னீர்
சந்தனம்
கல்கண்டு 
ரோஜாப்பூ 
அப்படியே 
 பக்கத்து தட்டில் 
மொய்க்  கவர்கள் 


10 comments:

  1. உங்க குறுங்கவிதை எப்போதுமே காரமாத்தானே இருக்கும்... மிளகு மாதிரி. குறுங்கவிதை மன்னன் நீங்கள்.
    - சுகன்.

    ReplyDelete
  2. அன்புள்ள...

    என் நெருங்கிய உறவின்ர் ஒருவர் தன்னுடைய மகள் திருமணத்திற்கு அழைப்பித்ழ் கொடுக்கும்போது யார் மொய் எழுதுவார்கள் என்று பார்த்துப் பார்த்துக் கொடுத்தார். அவர் கொடுத்தவர்களில் பலபேர் ஒழுங்கீனமானவர்க்ள். எப்படியோ காசு வருகிறது. மலத்தில் காசு கிடந்தால்கூட கழுவிவிட்டு பையில் போட்டுக்கொள்கிறவர். எரிக்கிறது உங்கள் கவிதை காரமுடன். அருமை.

    ReplyDelete
  3. Fan, Grinder, Mixie, Rice..."VOTE".

    ReplyDelete
  4. மொய் என்பது என்ன எட்வின்? புதிய சொல்லாக இருக்கிறது.

    ReplyDelete
  5. மிக்க நன்றி தோழர் பனித்துளி சங்கர்

    ReplyDelete
  6. வணக்கம் தோழர். ப்ரியா தயவுல உங்கள் வழியினைப் பார்த்தேன். நேர்த்தியான வடிவமைப்பு.
    ஆனாலும் சுகன் உங்கப் பெருந்தன்மைக்கு ஒரு அளவே இல்லை போங்க.

    ReplyDelete
  7. உங்கள் கோபத்திற்கு நான் ரசிகன் ஹரணி

    ReplyDelete
  8. Fan, Grinder, Mixie, Rice..."VOTE"
    கவிதையை விட இது பொருத்தமாக இருக்கிறது வாசன்

    ReplyDelete
  9. மொய் என்பது தமிழகத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கவரில் பணம் வைத்து அன்பளிப்பு வழங்கும் முறை

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...